சீனா தயாரிப்புக்கள் தொடர்பான கண்காட்சி!
Monday, October 31st, 2016
சீன வர்த்தக சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள சீனா நாட்டின் தயாரிப்புக்கள் தொடர்பான சர்வதேச கண்காட்சியொன்று அடுத்த மாதம் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரை இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
120 முன்னணி சீன நிறுவனங்கள் பங்குபற்றும் இந்த கண்காட்சிக்கு இலங்கை வர்த்தக சபை அனுசரணை வழங்கின்றது.
இந்த கண்காட்சியின் மூலம் இலங்கையின் வர்த்தக நிறுவனங்கள், சீன நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பத்திற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக தேசிய வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

Related posts:
கடத்தப்பட்ட மாணவர்களை துண்டாக வெட்டி கங்கையில் வீசப்பட்டனர் - நீதிமன்றில் சாட்சியம்!
கொழும்பில் பாகிஸ்தானின் 'சுல்பிகார்' கப்பல்!
யுத்தத்தில் வெற்றி கண்ட ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக்கு கொரோனாவிலிருந்து நாட்டை மீட்டு பொருளாதாரத்தை கட...
|
|
|


