20 திட்டங்களை முன்னெடுக்கிறது வேள்ட் விசன் லங்கா நிறுவனம்!

Monday, October 31st, 2016

வேள்ட்விசன் லங்கா நிறுவனம் அடுத்த 20 மாதங்களில் சங்கானை, சாவகச்சேரி, பிரதேசங்களில் 20 திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது அதற்கான செயற்பாடுகளை அண்மையில் கூடி ஆராய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

வேள்ட்விசன் லங்கா நிறுவன நிபுணத்துவ ஆலோசகரும் பேராசிரியருமான ஜெரி தலைமையில் அவற்றை இனம்காணும் நடவடிக்கை இடம்பெற்றது. இந்த நிகழ்வு யாழ்.நகர விடுதி ஒன்றில் அண்மையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஆஸ்ரேலியா வேள்ட்விசன் நிறுவன திட்ட முகாமையாளர் அன்ட்ரூ ஜலன்ஸ்கி பி.எம்.நிறுவன அதிகாரி ரெரின், நிபுணத்துவ ஆலோசகர் பேராசிரியர் ஜெரி ஆகியோருடன் வேள்ட்விசன் லங்கா நிறுவன திட்டப்பணிப்பாளர் சுதன் மற்றும் அதிகாரிகள் மற்றும் சங்கானை சாவகச்சேரி பிரதேச அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

World-Vision-Logo-640px



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106