இறக்குமதியாகும் பால்மாவின் விலை ரூ.100 இனால் அதிகரிப்பு?
Sunday, October 30th, 2016
வற் வரி திருத்தத்தை கொண்டு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகள் 100 ரூபாவினால் அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளதாக பால் வகை இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பால்மா கிலோ கிராமின் விலை 725 ரூபாக விற்பனை செய்யப்படுகின்றது. எனினும் பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் வெளிவிவார துறை அமைச்சருடன் கலந்துரையாடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
தாயின் அழுகைக்க மதிப்பளித்து போட்டியை நிறுத்திய நடால்!
நாட்டின் நலன் கருதி உண்மைகளை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தீர்மானங்களை எடுப்பார் - அமைச்சர் கெஹ...
உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் - பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் ந...
|
|
|


