பொலிஸ் நிலையங்களை அதிகரிக்க நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர்!
Sunday, October 30th, 2016
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக நாடு முழுவதும் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அனுமதி கோரியுள்ளதாக அவர் கூறுகின்றார். மஹியங்கனை, ரிதிமாலியெத்த பிரதேசத்தில் புதி பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:
தென்னைகளைத் தாக்கும் பூச்சிகளுக்கான உயிர்கொல்லி தயாரிப்பை அதிகரிக்க நடவடிக்கை!
காணி, நிதி பிரச்சினைகளைத் தீர்க்க அனைத்து மாவட்டங்களிலும் நியாயாதிக்க சபை - எடுக்கப்பட்டதாக நீதி அமை...
மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டும் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி - பெருந்...
|
|
|


