அன்றாட வாழ்வில் நாம் அறிந்திருக்க வேண்டிய அவசர தொலைபேசி இலக்கங்கள்!
Sunday, October 30th, 2016
- அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171
- அம்புலன்ஸ் (கொழும்பு) – 110 அவசர அம்புலன்ஸ் சேவை- 1990
- பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938
- அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919
- நீர் வடிகாலமைப்புச் சபை – 1939
- போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984
- குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962
- கல்வி அமைச்சு – 1988
- மொழிகள் சார் பிரச்சினைகள் – 1956
- உளநலம் சார் பிரச்சினைகள் – 021 222 6666
- சட்ட உதவி ஆணைக்குழு – 021 222 4545
- சிறுவர் துஸ்பிரயோகம் – 1929
- பரீட்சை திணைக்களம் – 1911
- உயர்கல்வி அமைச்சு – 1918
- தேசிய உதவி மையம் – 118
- போதனா வைத்தியசாலை விபத்துப்பிரிவு – 011-2691111
- குருதி வங்கி – 011-2695728, 011-2692317, 011-2674799
- செஞ்சிலுவை – 011-2672727
- தீயணைப்பு பிரிவு மற்றும் அம்புலன்ஸ் – 011-2422222, 110
- இராணுவ தலைமையகம் – 011-2432682
- வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு – 011-2691500, 011-2437515, 011-2330646
- குற்றப்பிரிவு – 011-2691500
- பொலிஸ் தலைமையகம் – 011-2421111
- மின்சார தடை – 011-2466660, 011-4617575
- அவசர சுற்றுலாத்துறை பொலிஸ் – 011-2421052
- தொலைபேசி இணைப்பு – 112
- தேசிய அவசர பிரிவு – 011-2691095, 011-2699935
- விபத்து பிரிவு – 011-2693184
- சென்.ஜோன் அம்புலன்ஸ் சேவை – 011-2437744
- மோசடி பணியகம் – 0112583512
- சட்ட உதவி ஆணைக்குழு – 0112433618
- கொழும்பு போதனா வைத்தியசாலை அம்புலன்ஸ் – 011-2691111
- செஞ்சிலுவை அம்புலன்ஸ் – 011-5555505
- மத்திய பேருந்து நிலையம் – புறக்கோட்டை – 011-2329606
- கொழும்பு கோட்டை புகையிரத விசாரணை பிரிவு – 011-2434215
- வடக்கில் தமிழில் முறைபாடுகளை மேற்கொள்ள – 076-6224949, 076-6226363
- மின்வலு மற்றும் மின்சக்தி அமைச்சு – 1901
- பொது நிர்வாக அமைச்சு – 1905
- அபிவிருத்தி தொடர்பான தகவல்களும் முறைபாடுகளும் – 1912
- இலங்கை விமான சேவைகள் மற்றும் விபரங்கள் – 1979
- சூழல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் முறைபாடு – 1991
- விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905
- IMEI மீளாய்வு அலகு – 1909
- விவசாயிகளுக்கான சேவைகள் – 1918
- மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996
- வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989
- தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984
- நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977
- பிரதமர் – 011-2321406
- மக்கள் வங்கி தொடர்பான சேவைகள் – 0112481481
- இலங்கை மத்திய வங்கி – 011-2477415, 011-2477411, 011-2477416, 011-2477417
- இலங்கை மின்சக்தி நிறுவனம் – 1910
- விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் – 1920
- அவசர அதிவேக பிரிவு – 1969
- இலங்கை மின்சார சபை – 1987
- தேசிய வைத்தியசாலை – 1959
- தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு – 1966
- வீதி அபிவிருத்தி அதிகாரசபை – 1968
- தொழில்துறை ஒழுங்குமுறை ஆணையம் – 1900
- புற்றுநோய் வைத்தியசாலை(மகரகம) – 011-2842052

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106