இந்தியாவை பின் தள்ளியது இலங்கை!
Saturday, October 29th, 2016
சர்வதேச உலக இளைஞர் வளர்ச்சி சுட்டெண்ணில் 31 ஆவது இடத்தை இலங்கை பிடித்துள்ளது. வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர்களின் வளர்ச்சி குறித்து பொதுநலவாய அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளைஞர் வளர்ச்சியில் சர்வதேச ரீதியில் 183 நாடுகளில் இலங்கை 31 ஆவது இடத்தை பிடித்துள்ளது.இந்த சுட்டெண்ணில் இந்தியா 133 ஆவது இடத்தையும் நேபாளம் 77 ஆவது இடத்தையும் பூட்டான் 69 ஆவது இடத்தையும் பிடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை பொதுநலவாய நாடுகளின் சர்வதேச உலக இளைஞர் வளர்ச்சி சுட்டெண்ணில் இலங்கை ஏழாவது இடத்தை பிடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.15 மற்றும் 29 வயதிற்குட்ப்பட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106