அமெரிக்க விமானம் தீப்பிடித்து விபத்து!
Saturday, October 29th, 2016
அமெரிக்க விமான நிறுவத்தின் விமானம் ஒன்று தரையிறக்கும் போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது இதன்காரணமாக 07 பயணிகள் உட்பட விமான ஊழிர்களும் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் கூறுகின்றன. சிகாகோவின் ஓ´ஹேர் விமான நிலையத்தில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது

Related posts:
ஜேர்மனியில் கத்தி குத்து - பெண்கள் உட்பட ஆறு பேர் காயம்!
மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!
புகையிரத சேவையை நிறுத்தியது பாகிஸ்தான் – இந்திய எல்லையில் பதற்றம்!
|
|
|


