தற்காலிகமாக மௌனிக்கவுள்ளது பிக் பென் கடிகாரம்!
Saturday, October 29th, 2016
உலகப் புகழ்பெற்ற இலண்டனின் பிக்பென் கடிகாரம், அடுத்த ஆண்டில் பல மாதங்கள் மௌனமாகிவிடும். கடிகாரத்திலும், அதன் கட்டிடத்திலும் முக்கிய பராமரிப்பு பணிகள் செய்யப்படவுள்ளன. முப்பத்து ஐந்து மில்லியன் டாலர்கள் இதற்கு செலவிடப்படும்.

Related posts:
போர் பகுதியிலிருந்து மக்களை காப்பாற்ற ரஷியா முயற்சி!
அமெரிக்க ஜனாதிபதி - ஜப்பான் புதிய மன்னர் சந்திப்பு!
இந்தியா- காஷ்மீர் பிரச்சினை தொடர்ந்தும் உக்கிரம்!
|
|
|


