‛செக்ஸ்’ என்ற வார்த்தையை நீக்க அமைச்சு தீர்மானம்.
Friday, October 28th, 2016
‛செக்ஸ்’ என்ற வார்த்தை, சிலரை புண்படுத்துவதாக இருப்பதால் பாலியல் கல்வியிலிருந்து ‛செக்ஸ்'(SEX) என்ற வார்த்தையை நீக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பாலியல் கல்விக்காக பரிந்துரைக்கப்படும் ஆவணங்களிலிருந்து அந்த வார்த்தையை நீக்க மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும் ‛செக்ஸ்’ மற்றும் ‛செக்ஸூவல்’ என்ற வார்த்தைகளுக்கு பதிலாக வேறு வார்த்தைகளை பயன்படுத்த, நிபுணர் குழு ஒன்றை அமைக்கவும் மத்திய அரசு மேலும் முடிவு செய்துள்ளது

Related posts:
கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களை இலக்கு வைத்து சுற்றிவளைப்பு - நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக...
அவல நிலைக்கு உள்ளாகியதற்கு இந்த நாட்டை எழுபத்து நான்கு ஆண்டுகள் ஆண்ட அனைத்து ஆட்சியாளர்களுமே காரணம் ...
அதிகாரப் பகிர்வால் நாடு பிளவுபடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - தங்களை, தாங்களே ஆளும் மனநிலை தமிழ்...
|
|
|


