குடிநீர் திட்ட முன்னேற்றம் குறித்து ஆராய்ந்தது வேள்விட்சன் குழு!
Thursday, October 27th, 2016
வலி.மெற்கில் 2012ஆம் ஆண்டு வேள்ட்விசன் நிதி மூலம் முன்னெடுக்கப்பட்ட குடிதண்ணீர் திட்டத்தின் முன்னேற்றம் குறிதது வேள்ட்விசன் உயர்மட்ட அதிகாரிகள் நேற்று புதன்கிழமை வட்டுக்கோட்டை முதலிகோயில் பகுதியில் ஆராய்ந்தனர்.
வோஸ் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் அன்ரூஜலள்ஸ்சி தலைமையில் மேற்படி குழு 2012ஆம் ஆண்டு 705 மில்லியன் ரூபா செலவில் வலி.மேற்கில் குடிநீர் திட்டத்தை முன்னெடுத்தது.இத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக வேள்விசன் பிரதிநிதிகளான ஜெரி, ரெரின் ஆகியோரும் நேற்று நேரில் வந்து பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன் வேள்ட்விசன் நிறுவனங்களினால் உருவாக்கப்பட்ட இத்திட்டதை மேலும் விஸ்தரித்து அதிகரித்த நிலையில் வழங்க நீர் சுத்திகரித்து வழங்கும் ஆரோ (யுசுழு) இயந்திர திட்டத்தை வழங்க முன்வந்துள்ளனர். அத்துடன் வலி.மேற்கில் உள்ள ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை வேள்விசன் யாழ்.திட்ட முகாமையாளர் எஸ்.அலெக்ஸ்ரோக் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு விளக்கமளித்தனர்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106