உயிர்காக்கும் பணியை கற்றுக்கொள்ளும் நாய்கள்!
Thursday, October 27th, 2016
நீரில் மூழ்குபவர்களை மீட்பதில் ஒரு அசாதாரண திறமை கொண்ட நாய் தான் பிரிட்டனில் வாழ்ந்த விஸ். உலகிலேயே சிறந்தது என்றும் சிலர் கூறுவர். தனது பணிக்காலத்தில் விஸ் ஒன்பது பேரை காப்பாற்றியுள்ளது. தனது பன்னிரெண்டாவது வயதில் கடந்த மார்ச் மாதத்தில் அது இறந்துவிட்டது. தற்போது விஸ்ஸின் கால்தடங்களை பின் தொடர சில நாய்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

Related posts:
Miss Intercontinental 2016 பட்டத்தை வென்றார் பொயடோ ரிக்கோவின் ஹெலிமா ரொசாரியோ!
400 ஆண்டுகளின் பின் பூமியை நெருங்கும் விண்கல்!
நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த 'இஸ்ரோ'!
|
|
|


