இன்று விவாதத்திற்கு வருகின்றது வட் வரி திருத்த சட்டமூலம்!
Wednesday, October 26th, 2016
வெட் வரி சீர்திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றிக் கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனையடுத்தே குறித்த திருத்த சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெற்று நிறைவேற்றிக்கொள்ளப்பட உள்ளது.

Related posts:
பாகுபாடற்ற சமூகத்தை கட்டியெழுப்பு வதனூடாகவே சமூகங்களில் மாற்றங்களை உருவாக்கமுடியும் - ஈ.பி.டி. பியின...
புதன்கிழமைகளில் அமைச்சுக்களில் அமைச்சர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலிய...
வாக்காளர் விபரங்ளை திரட்டும் பதிவு படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்படமாட்டாது - தேர்தல் ஆணைக்குழு...
|
|
|


