வெளிவிவகார அமைச்சர் இந்திய வெளிவிவகாரச் செயலர் சந்திப்பு!
Tuesday, October 25th, 2016
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.இலங்கையில் இந்தியாவினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்ப ட்டுள்ளது.

Related posts:
குளிர்காய்ச்சல் வந்தால் எச்சரிக்கை!
தொழில் நுட்பத்தை நாம் இயக்க வேண்டுமே தவிர எங்களை தொழில் நுட்பம் இயக்க முயன்றால் வாழ்க்கை திசைமாறிச் ...
2026 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி -...
|
|
|


