பஸ் மீது தாக்குதல்: கைதானோருக்கு மறியல்!
Friday, October 21st, 2016
யாழ்.நகரில் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் மீது பட்டா ரக வாகனத்தில் வந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12பேரை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.
வவுனியா – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் பஸ் மீது யாழ்.நகரில் பட்டா வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அது தொடர்பில் வடமராட்சியைச் சேர்ந்த 12பேர் நேற்று முன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் யாழ்.நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

Related posts:
புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் திட்டம் ஏதும் என்னிடம் இல்லை - முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர்...
அபிவிருத்திப் பணிகளை நேரில் ஆய்வு செய்த வடமாகாண ஆளுநர்!
இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழை...
|
|
|


