தொழில் வாய்ப்புக்களுடன் கூடிய ரயர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!
Wednesday, October 19th, 2016
ஹொரணை பகுதியில் வாகன ரயர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீட்டுடன் குறித்த இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1,000 புதிய தொழில் வாய்ப்புக்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
வடக்கின் மீன்பிடித் தொழில் ஆபத்தில் - பாதுகாப்பு அமைச்சு அறிக்கை!
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்பட வில்லை – கல்வி அமைச...
யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிப்பு!
|
|
|


