ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரல்!
Wednesday, October 19th, 2016
சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸால் சாரதி சேவைக்கும் ஏனைய சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
- அம்புலன்ஸ் சாரதி யு தர அனுமதிப்பத்திரத்துடன் 5 வருடங்களுக்கு குறையாத அனுபவம் உடைய யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- கணணி தட்டெழுத்தாளர்.
- ஆண், பெண் நோயாளர் பராமரிப்பு தொண்டர்கள் போன்ற வேலைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தகுதியுடையோர் உரிய சான்றிதழ்களுடன் எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 3 மணிக்கு இல.161, 1ஆம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம், எனும் முகவரியில் அமைந்துள்ள சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் யாழ்.மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு வருகை தரவும் என யாழ்.மாவட்ட சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் மாவட்ட ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106