தலைமைப் பதவி லஹிரு திரிமன்னவிற்கு!

Tuesday, October 18th, 2016

மேற்கிந்திய தீவுகள் ஏ அணியுடன் இடம்பெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியின் இலங்கை  ஏ அணியின் தலைமைப் பதவி லஹிரு திரிமன்னவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இந்தப் போட்டித் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அணித் தலைவராக செயற்பட்ட திமுத் கருணாரட்ன இந்த போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் , நிரோஷன் திக்வெல்ல , விமுக்தி பெரேரா , பிரபாத் ஜயசூரிய மற்றும் லஹிரு குமார ஆகியோரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பதிலாக , லஹிரு கமகே , தசுன் சானக , சந்துன் வீரக்கொடி ஜெப்ரி வென்டர்சே மற்றும் அமில அபோன்சு ஆகியோர் அணிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கட் சபை வெளியிட்ட இலங்கை ஏ அணியின் பெயர் விபரங்கள் வருமாறு

 Lahiru Thirimanne (Captain)
2. Kusal Janith Perera (Vice Captain)
3. Roshen Silva
4. Charith Asalanka
5. Asela Gunaratne
6. Avishka Fernando
7. Anuk Fernando
8. Lakshan Sandakan
9. Asitha Fernando
10. Lahiru Gamage
11. Kasun Madushanka
12. Dasun Shanaka
13. Sandun Weerakkody
14. Jeffery Vandersay
15. Amila Aponsu

1-58



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106