பபுவா நியூகினியா தீவிற்கு அருகில் பாரிய நிலநடுக்கம் !

Monday, October 17th, 2016

பபுவா நியூகினியா தீவிற்கு அருகில் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாகவும் இந்நிலநடுக்கமானது 6.9 ரிச்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் குறித்த நிலநடுக்கம் தொடர்பில் சேத விபரங்கள் இது வரையில் வெளியாகவில்லை.மேலும், சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையினை வெளியிடவில்லை எனவும் குறிப்பிடப்படவில்லை.

இதனிடையே கடந்த 1988ஆம் ஆண்டு, 7.0 என்ற ரிச்டர் அளவில் சுனாமி பேரலை ஏற்பட்டது. இதன் போது 2100 பேர் எய்டெப் நகர பகுதியில் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1-51



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106