இராணுவ பிரதானி பதவிக்கு வெற்றிடம்!
Monday, October 17th, 2016
இராணுவ பிரதானியாக பதவி வகிக்கும் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், கடந்த ஓகஸ்ட் மாதம் ஓய்வுப்பெற்றுச் சென்றுள்ள நிலையில் அவரது பதவிக்கு தற்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதி இராணுவ பிரதானியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, கடந்த செப்டெம்பர் மாதம் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts:
க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்கள்!
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் - பெஃப்ரல் அமைப்பு!
இலங்கையின் கணினி கல்வியறிவு 2022 இல் 36 சதவீதமாக பதிவு - தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்...
|
|
|


