யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
Monday, October 17th, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை(18) காலை-08.30 மணி முதல் பிற்பகல்- 05 மணி வரை மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி, துன்னாலை, தாமரைக் குளத்தடி, இந்திர அம்மன் கோவிலடி, சாமியின் அரசடி, சம்மந்தர் கடை, கிழவித் தோட்டம், யாக்கரு கப்பூது, கலிகை, வலிக் கந்தோட்டம் ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
நடைமுறை சாத்தியமான ரீதியில் உரிமைகளை பெற்றுத்தரும் வல்லமை தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மட்டுமே உண்ட...
நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக எவையும் இல்லை - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்பு!
புத்தாண்டு பாடல் திரிபுபடுத்தப்பட்டிருப்பது குறித்து விசாரணை - கலாசார அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை!
|
|
|


