இலங்கை மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ் திட்டமா?
Sunday, October 16th, 2016
இலங்கைக்கு ஐஎஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இல்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இலங்கை மீது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. எனினும் அவ்வாறான எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொலிஸ் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் நாட்டின் பாதுகாப்பில் உரிய முன்னடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
இந்தியா மற்றும் இந்தோநேசியாவின் நன்கொடை - எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையும் - சுகாதார அமைச்ச...
எரிபொருள் - வேலைவாய்ப்பு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு - நாடு திரும்ப...
5 வருடம் கடந்த சேவையாளர் புறக்கணிப்பு - 2000 ஆண்டின் பின் பிறந்தோருக்கு 2019 ஆம் ஆண்டு சுற்று நிருபத...
|
|
|


