பிளாஸ்டிக் கூடைகளது பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை!
Friday, October 14th, 2016
அறுவடைக்குப்பின் ஏற்படுகின்ற பாதிப்புக்களை குறைப்பதற்காக மரக்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகத்தின் போது பிளாஸ்டிக் கூடைகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“விவசாயத்திற்கு முன்னுரிமை, ஒன்றிணைந்து நாட்டை உருவாக்குவோம், சிந்திப்போம்” என்ற தொனிப் பொருளில் விவசாய அமைச்சினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி அந்த பிளாஸ்டிக் கூடை பயன்பாடு தொடர்பில் விவசாயிகளை தெளிவூட்டும் நிகழ்வு நேற்று இரவு தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

Related posts:
தாதியர்கள் தொடர்பில் புதிய திட்டம் - கோட்டாபய ராஜபக்ஷ!
ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - அமைச்சர் நிமல் சிறிப...
மணல்காடு மணல் மேடுகளைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாகப் பராமரிக்க நடவடிக்கை - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலிய...
|
|
|


