யாழ். மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் திங்கள் முதல் ஆரம்பம்!
Saturday, April 17th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களின் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
எவ்வாறிருப்பினும், திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கும், திரையரங்குகளை இயக்குவதற்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி:மத்திய வங்கி ஆளுநரிடம் கேள்வி!
மறுவாழ்வு அதிகார சபையின் இழப்பீட்டுக் கொடுப்பனவு மறுவாழ்வு அமைச்சின் ஊடாகவே வழங்கப்படும் - யாழ்.மாவ...
விமானத்தில் 75 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு நீக்கம் - சிவில் விமான போக்குவரத்து ஆணைக்...
|
|
|


