கோலுன்றிப் பாய்தலில் மகாஜனாவுக்கு வெள்ளி !

Friday, October 14th, 2016

பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்டத் தடகள தொடரில் நேற்று நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவு கோலுன்றிப் பாய்தலில் மகாஜனக் கல்லூரிக்கு வெள்ளிப்பதக்கமும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு வெண்கலப் பதக்கமும்  கிடைத்துள்ளது.

கண்டி – போகம்பரை விளையாட்டு மைதானத்தில் பாடசாலைகளுக்கு இடையிலான தேசியத் தடகளம் நேற்று ஆரம்பமானது. 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு கோலுன்றிப் பாய்தலில் வடமாகாணம் சார்பாக களமிறங்கிய தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வீராங்கனை சிறிகந்தராசா டிலானி 2.80 மீற்றர் உயரத்திற்கு பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த பா.கிரிஜா 2.70 மீற்றர் உயரத்திற்கு பாய்ந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

spo-2



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106