viber பயன்ப்படுத்துவோரின் கவனத்திற்கு!

Thursday, October 13th, 2016

Viber பாவனையாளர்களே உங்களது பாதுகாக்க உடனடியாக உங்களது சொந்த புகைப்படத்தினை மாற்றிக்கொள்ளுங்கள்…!உடனடியாக உங்களது சொந்த புகைப்படத்தினை profile போட்டோவாக போட்டிருந்தால் உடனடியாக மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

(Viber) நிறுவனம்  இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது. isis தீவிரவாத இயக்கம் உங்களது புகைப்படத்தினையும், உங்களது இலக்கத்தினை யும் பயன்ப்படுத்தி தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதாக சமூக வலைத்தளங்களின் பரவி வருகின்றது.ஆகவே இதிலிருந்து உங்களை பாதுகாக்க (viber) நிறுவனம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், 20 தொடக்கம் 25 நாட்கள் வரையில் மாத்திரம் இப்பிரச்சினை இருக்கும் எனவும் , அதற்கிடையில் (viber) நிறுவனம் (viber) பயனாளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே உங்களையும், உங்களது உறவுகளை பாதுகாக்க உடனடியாக உங்களது சொந்த புகைப்படத்தினை மாற்றிக்கொள்ளுங்கள்.

download (1)



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106