விக்ரோறியா அணி வென்றது!

Wednesday, October 12th, 2016

யாழ்.மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச்சங்கம் நடத்தும் 13 வயது பிரிவினருக்கான கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அணி வெற்றி பெற்றது. சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியை எதிர்த்து சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அணி 3 இலக்குகளை இழந்து 232 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்சமாக சிவானுயன் ஆட்டம் இழக்காமல் 55 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியின் சார்பில் வினோஜன், புவிசன், அனோஜன் ஆகியோர் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி 124 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்தது. இதனையடுத்து 108 ஓட்டங்களால் வெற்றி பெற்றது விக்ரோறியாக் கல்லூரி. அதிகபட்சமாக வேணுஜன் 19 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் சார்பில் சிந்துஜன் 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.

Untitled-1 copy



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106