யாழ். மாநகர சபையின் நடமாடும் சேவை நாளை!
Wednesday, October 12th, 2016
யாழ். மாநகரசபையின் வரியிறுப்பாளர்களின் நன்மை கருதியும் சோலைவரி, வியாபாரவரி செலுத்துதல், துவிச்சக்கரவண்டிகளுக்கான இலக்கத்தகடு வழங்கல் நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காகவும் நாளை வியாழக்கிழமை 9ம் வட்டாரம் கண்டிவீதியில் அமைந்துள்ள அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தில் நடமாடும் சேவையொன்று நடத்தப்படவுள்ளதால் காலை 9மணியிலிருந்து 3மணிவரை நடைபெறவுள்ளதால் சோலைவரியின் வியாபாரவரி, தண்ணீர் வரியினை செலுத்தி உதவுமாறு யாழ். மாநகரசபை ஆணையாளர் அறிவித்துள்ளார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106