கிரைமியாவை இணைப்பதற்கு 350 கோடி டாலர் செலவிடும் ரஷ்யா!
Wednesday, October 12th, 2016
ரஷ்யாவுடன் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட கிரைமியாவில் 19 கிலோ மீட்டர் நீளத்துக்கு சுமார் 350 கோடி அமெரிக்க டாலர் செலவில் பிரமாண்டமான பாலம் ஒன்றை ரஷ்யா நிர்மாணித்துவருகின்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் யுக்ரேனிடமிருந்து கிரைமியாவை கைப்பற்றி தன்னுடன் இணைத்துக்கொண்ட ரஷ்யா, தனது நாட்டுக்குள் கட்டப்பட்ட பாலங்களுக்கு இதுவரை செலவிடாத மிகப்பெரிய தொகையை இந்த பாலத்திற்காக செலவிட்டு வருகிறது.கிரைமியாவின் துறைமுக நகரான கெர்சுக்கு கருங்கடல் வழியாக இந்த பாலம் கட்டப்படுகிறது.

Related posts:
அமெரிக்காவில் பாரிய விமான விபத்து!
அமெரிக்காவை ஆட்டிப் படைக்கும் கொரோனா - ஒரோ நாளில் மீண்டும் 2350 பேர் பலி!
அமெரிக்கர்களே வெளியேறுங்கள் - ஜோ பைடனின் அறிவிப்பை அடுத்து பதற்றம்!
|
|
|


