மத்திய வங்கி நிதி சபையால் விஷேட கூட்டம்!
Tuesday, October 11th, 2016
சர்ச்சைக்குள்ளான திரைசேரிமுறிகள் தொடர்பான விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக மத்திய வங்கியின் நிதி சபையின் ஊடாக விஷேட கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
முதன்மை தரகு நிறுவனங்கள் உட்பட்ட தரப்பினர்கள் இது தொடர்பாக அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.சர்ச்சையை ஏற்படுத்திய மத்திய வங்கியின் திரைசேரிமுறிகள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் நியாயமாக நடத்துவதே இதன் நோக்கமாகும். இந்த விஷேட கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்க நடவடிக்கை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!
தோழர் தவநாதனின் தாயாராது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரிய...
பாணின் விலை மற்றும் எடையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது - வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ...
|
|
|


