இனிப்புக்கும் இனி வர்ணக் குறியீடு!
Tuesday, October 11th, 2016
நாட்டில் இனிப்புக் கலந்த குளிர்பானங்களுக்கு, ஏற்கெனவே வர்ணக் குறியீட்டு முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இனிப்புப் பண்டங்களைத் தயாரிப்பதற்கும், வர்ணக் குறியீட்டுத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அனைத்து இனிப்புப் பண்டங்களுக்கும், எதிர்காலத்தில் வர்ணக் குறியீடுகள் வழங்கப்படும். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts:
30 ஆயிரம் கிலோ வெல்லம் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை - கிளிநொச்சி பொது முகாமையாளர் எஸ்.துரைசிங்கம்!
ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு அமைச்சரவை அனுமதி!
தேர்தல் முறைமையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
|
|
|


