கூகுள் குரோமின் புதிய அப்டேட்!

Tuesday, October 11th, 2016

கூகுள் குரோம் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தனது அடுத்த பதிப்பில் மெமரி பயன்பாடு குறைக்கப்படும் என அறிவித்துள்ளது.

கூகுள் குரோம் எப்போதும் மெமரியை அதிகம் எடுத்து கொள்ளும் வல்லமை வாய்ந்ததாகும். குரோம், பயர்பாக்ஸ், மைக்ரோசாப்ர் எட்ஜ்களில் நாம் பத்து தளங்களை ஓப்பன் செய்தால் அதில் குரோம் தான் அதிக மெமரியை இழுக்கும்.

இந்நிலையில் கூகுள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அடுத்து வரும் குரோம் 54 பிரவுசரில் மெமரி குறைவான அளவே இழுக்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக குரோமில் பணிபுரிபவர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

இது சம்மந்தமான கூகுள் டிவிட்டர், ரெட்டிட், இம்கர் போன்ற வலைதளங்களில் செய்த பயிற்சி ஆராய்ச்சியில் பாதிக்கு பாதி அதாவது 50 சதவீதம் மெமரி குறைவாக பயன்பாட்டில் குறைந்துள்ளதாக தெரிகிறது.இந்த முறையானது டிசம்பர் 6 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

gc_mini



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106