சீன ஓபன் டென்னிஸ் கோப்பையை வென்றார் ஆன்டி மர்ரி!
Monday, October 10th, 2016
சீன ஓபன் ஆடவர் டென்னிஸ் இறுதிப்போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிரீகேர் டிமீட்ரோஃபை 6-4, 7-6 (7-2) என்ற நேர் செட்டுகளில் தோற்கடித்து பிரிட்டனின் டென்னிஸ் வீரர் ஆன்டி மர்ரி கோப்பையை வென்றிருக்கிறார்.
இது 2016 ஆம் ஆண்டு அவரது 5-வது வெற்றியும், அவருடைய தொழில்முறை விளையாட்டில் 40-வது வெற்றியும் ஆகும்.டென்னிஸ் விளையாட்டில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஆன்டி மர்ரியை, எதிர்த்து ஆடிய பல்கேரிய போட்டியாளர் கடும் சவாலாக விளங்கினார்.
ஆனால், சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் தன்னுடய சிறப்பான விளையாட்டு திறனை சுமார் ஒரு வார காலம் நன்றாகவே வெளிப்படுத்திய ஆன்டி மர்ரி முதலிடத்தை பெற்றிருக்கிறார். முன்னதாக நடைபெற்ற பெண்கள் டென்னிஸ் இறுதி போட்டியில், பிரிட்டனின் முதல்நிலை வீராங்கனையான ஜோஹானா கோன்டாவை 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அக்னியாஸ்கா ரட்வான்ஸ்கா தோற்கடித்தார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106