செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சீனாவுக்கு விஜயம்!
Monday, October 10th, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனாவுக்கு பயணமாகியுள்ளார்.
சீனாவுக்கு ஒருவாரகால அரசுதுறைப் பயணமாக சென்றுள்ள சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலானகுழுவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் உள்ளடங்குகின்றார்.
சீனாவில் நடைபெறும் உயர் அதிகாரிகளுடனான சந்திப்புக்களின்போது இலங்கையில் தமிழ் மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு கிடைக்கவேண்டியதன் அவசியத்தையும் தீர்வுக்கான கோரிக்கையின் நியாயங்களையும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெளிவுபடுத்துவார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106