2016 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் 72,621 மேன்முறையீடுகள்!
Monday, October 10th, 2016
2016 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு தொடர்பில் 72,621 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகூடிய தொகையாக 21,499 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொசமட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தே குறைவான மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கூறுகின்றார்.
மேலும் 2016 ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பு தொடர்பில் 1213 ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

Related posts:
உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு 3 பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் - விவசாய அமைச்சு...
யாழ் மாவட்ட அரச அதிபர் பதவியில் இருக்கும்வரை மக்களுக்கும் நியாயமான தீர்வுகள் கிடைக்கப்போவதில்லை - ஜன...
மன்னாரில் மோட்டார் சைக்கிள் டிப்பர் கோர விபத்து - அருட்தந்தை டிலான் பலி!
|
|
|
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் நிய...
இரணைமடு மீனவர்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் க...
இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க இன்னும் 6 மாதங்கள் ஆகும் - இந்திய அதிகாரிகள...


