யாழ். நகரப் பகுதியில் கஞ்சாவுடன் கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

Saturday, October 8th, 2016

யாழ். நகரப் பகுதியில் கஞ்சாவுடன் கைதான சந்தேகநபரொருவரை எதிர்வரும்-18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று வியாழக்கிழமை(06) உத்தரவிட்டுள்ளார்.

யாழ்- கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்தொன்றின் மூலம் கடத்தப்படுவதாக யாழ்ப்பாணம் புலனாய்வுப் பொலிஸாருக்குத் தகவலொன்று கிடைத்துள்ளது. குறித்த தகவலையடுத்து சந்தேகநபர் நேற்று முன்தினம் புதன்கிழமை கைதாகியிருந்தார். இவ்வாறு கைதான சந்தேகநபரை நேற்று யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தியுள்ளனர். இதன் போதே சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

prison2-400x300-720x480



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106