ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம்

Friday, April 1st, 2016

ஜப்பானின் கின்கி பிராந்திய பகுதியில் 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பசிபிக் கடற்பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தினால் சேதம் ஏதுவும் ஏற்பட்டதா என்பது தொடர்பான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை..

நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் அதிவேக ரெயில் சேவையில் தடை ஏற்பட்டு உள்ளது என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106