இன்றைய தினத்தின் அபூர்வம் ?

Thursday, October 6th, 2016

இன்று கலண்டரில் தேதியை மாற்றும் போது நீங்கள் ஒருபுதுமையை உணரலாம். 06/10/2016ல் என்ன விசேஷம் என்றால், இந்த தேதியை அப்படியே திருப்பி பார்த்தாலும் 6102016 என்று தான் வரும்.

இதற்கு பெயர் ‘பாலின்டிரோம்’ திகதி. பாலின்டிரோம் என்பது இடமிருந்து வலது பக்கம் பார்த்தாலும், வலமிருந்து இடதுபக்கம் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கும். உதாரணமாக ‘விகடகவி’ என்ற தமிழ் வார்த்தையை கூறலாம்.

இந்த நுாற்றாண்டில் (2001 முதல் 2100 வரை) ஏழு இலக்கங்களை கொண்ட 26 தேதிகளும், எட்டு இலக்கங்களை கொண்ட 12 தேதிகளும் என மொத்தம் 38 முறை பாலின்டிரோம் வருகிறது. அடுத்து ஏழு இலக்க பாலின்டிரோம் தேதி 2017, அக்டோபர் 7 அன்று (7.10.2017) வருகிறது. எட்டு இலக்க ‘பாலின்டிரோம்’ தேதி 02/02/2020 அன்று வருகிறது.

Untitled-2 copy



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106