மாலபே கல்லூரியை சோதனையிட நீதிமன்று அனுமதி!
Monday, October 3rd, 2016
ரக்பி வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பில் மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனையிட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் விசேட மருத்துவ அதிகாரிகள் தற்போது தேடல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

Related posts:
ஜுலை 13இல் பங்களாதேஷ் செல்லும் ஜனாதிபதி!
ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்துவ இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கம்!
நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பம் - வீதியை மறித்து...
|
|
|


