பிரதமர் இந்தியா பயணம்!
Monday, October 3rd, 2016
நியுஸிலாந்து விஜயத்தினை நிறைவுசெய்து, அங்கிருந்து இந்தியாவுக்கான விஜயமொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அமைச்சர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திக்கவுள்ளார்.இதேவேளை இந்தியாவில் இடம்பெறவுள்ள பொருளாதார சம்மேளனத்திலும் பிரதமர் மற்றும் பிரதமருடன் சென்றுள்ள பிரதிநிதிகள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

Related posts:
ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் அரச நத்தார் பண்டிகை நிகழ்வு!
மக்கள் தொகையில் வீழ்ச்சி - யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசனமொன்று குறைக்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழ...
ஊழியர்களை தொழிலுக்கு இணைத்துக்கொள்ளும் வயதெல்லையை 18ஆக அதிகரிக்க தீர்மானம் - தேசிய சிறுவர் பாதுகாப்ப...
|
|
|
சுகயீன விடுமுறை – அஞ்சலகங்களில் குவிந்த ஆசிரியர்கள் - பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு!
சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிப்பு - மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் ...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத்தின் தலைவர் ஈலோன் மாஸ் கலந்து...


