எதிர்வரும் காலங்களில் நாட்டில் காலநிலை மாற்றமடையும்?
Sunday, October 2nd, 2016
நாட்டில் எதிர்வரும் காலங்களில் காலநிலை மாற்றமடையும் என தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமை எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நிலவும் வரட்சியான காலநிலை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் மாற்றமடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Related posts:
பிணை முறி மோசடி - அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் சிங்கப்பூர் விளக்கமளிக்க வேண்டும்!
தேர்தலை நடத்துவது குறித்த சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விஷட கலந்துரையாடல்!
"நல்லூரான் வடக்கு வாசல் வளைவு” வைபவ ரீதியாக திறந்து வைப்பு!
|
|
|


