யாழ்ப்பாணத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சபாநாயகர்!
Friday, September 30th, 2016
இலங்கையின் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய தனது 76 ஆவது பிறந்த தினத்தினை யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநரின் வாசஸ்தலத்தில் நேற்று வியாழக்கிழமை(29) கேக் வெட்டிக் கொண்டாடினார்.
இந்த நிகழ்வில் தேசிய மொழிகள் சகவாழ்வு கலந்துரையாடல் அமைச்சர் மனோகணேசன்,விளையாட்டுத் துறை அபிவிருத்தி அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன் எனப் பலரும் பங்கேற்றதுடன் வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.

Related posts:
இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாத முகவர்கள்.!
STF இற்கு புதிய கட்டளை அதிகாரியாக பிரதி பொலிஸ் மாஅதிபர் லயனல் குணதிலக்க நியமனம்!
தேசிய உரக் கொள்கை திருத்த சட்டத்தை வகுக்க புத்திஜீவிகள் குழு - அமைச்சரவை அனுமதி!
|
|
|


