வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 28 ஆயிரத்து 441 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன – மதுவரித் திணைக்களம் தெரிவிப்பு!
Thursday, October 19th, 2023
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மதுவரித்திணைக்களத்தினால் 28 ஆயிரத்து 441 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த சுற்றிவளைப்புகளின் போது 28 ஆயிரத்து 441 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கைதுசெய்யப்பட்டவர்களில், மூவாயிரத்து 756 பெண்களும் அடங்குவதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை - ஜனாதிபதியின் அதிரடி!
புங்குடுதீவு பெண்ணுக்கு கொரோனா தொற்று: மறு அறிவித்தல்வரை உடனடியாக நிறுத்தப்பட்ட படகு சேவை!
மக்களிடம் மன்னிப்பு கோரினார் எரிசக்தி அமைச்சர் - அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருள் நிலையங்க...
|
|
|


