வடக்கின் முதல்வருக்கு எதிராக பொதுபலசேனா இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!
Friday, September 30th, 2016
கடந்தவாரம் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியின்போது வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பின் தலைமையில் பல அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று(30) வவுனியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.


Related posts:
இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் கைத்தொழில் அமைச்சர் - மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடல்!
கடும் எரிபொருள் நெருக்கடி - பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு அன...
ஆசிரிய உதவியாளர்களின் இறுதித் தேர்வுக்கான பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாமையை வன்மையாக கண்டிப்பதாக இ...
|
|
|
யாழ்ப்பாணத்தில் பிறப்பு வீதம் பெருமளவில் குறைவு - 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எ...
நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம்முதல் ஆரம்பிக்கப்ப...
எதிர்வரும் 14 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்க வாய்ப்பு ...


