42வது தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்!
Friday, September 30th, 2016
42வது தேசிய விளையாட்டு விழா யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றையதினம் விளையாட்டு விழாவை சபாநாயகர் கரு ஜயசூரிய ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நேற்றையதினம் மாலை 3.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வில் சபாநாயகர் கருஜயசூரிய பிரதம விருந்தினராக கலந்து கொண் டார்.

Related posts:
ஜூலையில் தோன்றுகின்றது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம்!
மீண்டும் டெங்குநோய்த் தாக்கம் அதிகரிப்பு - 40 பேர் பலி !
மேலும் 16 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் சீனாவிலிருந்து இலங்கை வந்தடைந்தன!
|
|
|


