சானுக ரத்துவத்த உட்பட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு!
Wednesday, September 28th, 2016
நிதிமோசடி குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 4.2 பில்லியன் அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் குறித்த ஐவரையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கடந்த 14 ஆம் திகதி கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
வவுனியா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் கைது!
டெங்கு ஒழிப்பு : தென் மாகாணத்தில் வெற்றி!
வலி. வடக்கு பலாலி மக்களின் 36 ஆண்டு கால நில விடுவிப்பு போராட்டம் - பலாலி சந்தியில் ஐந்தாவது வாரமாகத்...
|
|
|


