முதலாவது மார்பகப் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை!
Wednesday, September 28th, 2016
மார்பகப் புற்றுநோய்கான முதலாவது அறுவை சிகிச்சை இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் கனிஷ்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
5 வயதுடைய சிறுமிக்கே இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதுடன் இது மிகவும் அரியதொரு சந்தர்ப்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வடக்கின் விவசாய அமைச்சருக்கு எதிரான ஆவணங்களை கையளிக்கப்படவுள்ளது - வடக...
இலங்கையர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் மற்றுமொரு ஆபத்து – 04 பேர் பலி!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் திங்கள் ஆரம்பம் – இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் சிறப்பான பத...
|
|
|


