பிரதமர் இந்தியாவுக்கு விஜயம்!
Wednesday, September 28th, 2016
எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (30) நியூசிலாந்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts:
ஜப்பான் கடல் பாதுகாப்பு சிரேஷ்ட அதிகாரிகள்- தென் கடற்படை கட்டளை அதிகாரி சந்திப்பு!
வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு - ஈரானிய தூ...
சுற்றாடலுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் பொறுப்பு இளம் சமூகத்தினரை சார்ந்துள்ளது - தேசிய பாதுகா...
|
|
|


