அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு: 9 பேர் காயம் தாக்குதல்தாரி சுட்டுக்கொலை!

Tuesday, September 27th, 2016

ஹூஸ்டன் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று காலையில் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து, கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளர்.

நவீன துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்திய அவர் வேகமாக சுட்டவாறே முன்னேறினார். இதில் 9 பேர் காயமடைந்தனர். அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் அறிந்ததும் ஹூஸ்டன் நகர போலீசார் விரைந்து சென்று அந்த மர்ம நபருடன் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர். சில மணி நேரம் நடந்த சண்டையின் இறுதியில் அந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் ஒரு வக்கீல் என்பதை மட்டுமே வெளியிட்ட போலீசார், அவர் குறித்த மேலதிக தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ஹூஸ்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

_91367722_2



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106