பிரதமர் நியூஸிலாந்து பயணம்!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ் வாரம் நியூஸிலாந்துக்கு விஜயம் செய்வார் என அந்த நாட்டுப் பிரதமர் ஜோன் கீ அறிவித்துள்ளார்.
இதன்போது ரணில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பிராந்தியப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக கீ சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இலங்கைப் பிரதமரின் இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
![]()
Related posts:
இரணைமடு பகுதில் இருந்து இராணுவம் வெளியேறியது!
வடக்கு மாகாணத்தில் முதலிடத்தை பெற்ற ஜனுஸ்காவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பாராட்டு!
யாழ் வேலணையில் 40 Kg கஞ்சாவை நிலத்தடியில் புதைத்து மறைத்து வைத்த குற்றசாட்டில் மூவர் கைது
|
|
|


