வேற்று கிரகவாசிகளை தொடர்பு கொள்ள கூடாது – ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை!

Monday, September 26th, 2016

நாம் வேற்று கிரகவாசிகளை தொடர்பு கொள்ள கூடாது நாம் அவர்களை பூமிக்கு அழைத்தால் அது நமக்கு எதிராக முடியும் என உலக புகழ் பெற்ற இயற்பியலாளர்  ஸ்டீபன் ஹாக்கிங்  எச்சரித்து உள்ளார்.

சூரிய மண்டலத்தில் உள்ள நமது இருப்பை வேற்றுகிரகவாசிகளுக்கு தெரியபடுத்த கூடாது என அது எதிராக முடியும் என  எச்சரித்து உள்ளார்.

ஸ்டீபன் ஹாக்கிங் சாத்திய முள்ள வாழத்தக்க வெளிக் கோள்கள் ஜிலிஸ்832சியில் அறிவார்ந்த வாழ்க்கை குறித்துபேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அங்கு ஒரு அறிவார்ந்த வாழ்க்கை இருக்கும் என்றால் நாம் அதை கேட்க முடியும்.ஒரு நாள் நாம் இந்த மாதிரி கிரகத்தில் இருந்து சிக்னல்களை பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் நாம் திரும்ப பதில் அளிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.ஒரு மேம்பட்ட நாகரீரிகத்தின் கூட்டம் கொலம்பஸ் எதிர்கொள்வதை போன்ற பூர்வீக அமெரிக்கர்கள் போல் இருக்க முடியும்.இந்த நேரம் பூமியை தாண்டி வாழ்க்கையை தேட வேண்டிய நேரம். நாம் உயிருடன் இருக்கிறோம். நாம் புத்திசாலி. நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

என கூறினார்.வேற்று கிரகவாசிகளின் அறிவார்ந்த் வாழ்க்கை மனித வாழ்க்கையை அழிக்க முடியும் என  ஹாக்கிங் பேசுவது முதல் முறை அல்ல கடந்த வருடம் ஜூலை மாதமும் இது போல் பேசினார்.

b (2) copy



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106